25-09-2022 | 4:05 PM
Colombo (News 1st) இந்தியாவின் நெனோ நைட்ரஜன் திரவ உர இறக்குமதி தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை, மேலதிக விசாரணைகளின் நிமித்தம் விவசாய அமைச்சிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
விடயங்களை ஆராய்ந்த பின்னர், கூடிய விரைவில் மேலதிக நடவடிக்கை எடுப்பதற்காக பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என கணக்காய்வாளர் நா...