மருந்துப் பொருட்கள் நாட்டை வந்தடைந்தன

சீனாவிலிருந்து மருந்துப் பொருட்கள் விமானம் மூலம் நாட்டை வந்தடைந்தன

by Staff Writer 24-09-2022 | 4:44 PM

Colombo (News 1st) சீனாவால் இலங்கை மக்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட மருந்துப் பொருட்களை ஏற்றிய விமானம் நாட்டை வந்தடைந்தது.

அவசர மனிதாபிமான உதவியின் கீழ் இந்த மருந்துப் பொருட்கள் சீனாவின் பீஜிங் நகரிலிருந்து பிரத்தியேக விமானம் மூலம் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.