24-09-2022 | 4:50 PM
Colombo (News 1st) அஹூங்கல்ல - போகஹப்பிட்டியவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போது நேற்றிரவு துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்...