5 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

சதொசவில் 5 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

by Bella Dalima 23-09-2022 | 8:00 PM

சதொசவில் 5 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. 

 1. இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயம் (1 kg)
    பழைய விலை - ரூ 175/-
    புதிய விலை - ரூ 150/-

2. வௌ்ளை சீனி (1 kg)
    பழைய விலை - ரூ 285/-
    புதிய விலை - ரூ 278/-

3. இறக்குமதி செய்யப்பட்ட வௌ்ளை பச்சை அரிசி (1 kg)

    பழைய விலை - ரூ 185/-
    புதிய விலை - ரூ  179/-

4. இறக்குமதி செய்யப்பட்ட நாட்டரிசி (1 kg)
    பழைய விலை - ரூ 194/-
    புதிய விலை - ரூ  185/-

5. இறக்குமதி செய்யப்பட்ட பருப்பு  (1 kg)

    பழைய விலை - ரூ  429/-
    புதிய விலை - ரூ  415/-