.webp)
சதொசவில் 5 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
1. இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயம் (1 kg)
பழைய விலை - ரூ 175/-
புதிய விலை - ரூ 150/-
2. வௌ்ளை சீனி (1 kg)
பழைய விலை - ரூ 285/-
புதிய விலை - ரூ 278/-
3. இறக்குமதி செய்யப்பட்ட வௌ்ளை பச்சை அரிசி (1 kg)
பழைய விலை - ரூ 185/-
புதிய விலை - ரூ 179/-
4. இறக்குமதி செய்யப்பட்ட நாட்டரிசி (1 kg)
பழைய விலை - ரூ 194/-
புதிய விலை - ரூ 185/-
5. இறக்குமதி செய்யப்பட்ட பருப்பு (1 kg)
பழைய விலை - ரூ 429/-
புதிய விலை - ரூ 415/-