சில இடங்கள் அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனம்

கொழும்பின் சில இடங்கள் அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனம்

by Bella Dalima 23-09-2022 | 10:32 PM

Colombo (News 1st) சில இடங்களை அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதியினால் விசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

  • பாராளுமன்ற கட்டடத்தொகுதியை அண்மித்த பிரதேசம் 
  • உயர் நீதிமன்ற வளாகம் 
  • மேல் நீதிமன்ற வளாகம்  
  • கொழும்பு நீதவான் நீதிமன்றம்
  • சட்டமா அதிபர் திணைக்களத்தை அண்மித்த பிரதேசம்  
  • ஜனாதிபதி செயலகம்  
  • ஜனாதிபதி மாளிகை  
  • கடற்படை தலைமையகம்  
  • பொலிஸ் தலைமையகத்தை அண்மித்த பகுதிகள்
  • அகுரகொட பாதுகாப்பு அமைச்சு
  • இராணுவ தலைமையகம்  
  • விமானப்படை தலைமையகம்  
  • பிரதமர் அலுவலகம்
  • அலரி மாளிகை 
  • பாதுகாப்பு செயலாளர் மற்றும் முப்படைத்தளபதிகளின் வீடுகள் அமைந்துள்ள பிரதேசங்கள்  

என்பன அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பெயரிடப்பட்டுள்ளன.