சதொசவில் 5 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

சதொசவில் 5 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

சதொசவில் 5 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

எழுத்தாளர் Bella Dalima

23 Sep, 2022 | 8:00 pm

சதொசவில் 5 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. 

 1. இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயம் (1 kg)
    பழைய விலை – ரூ 175/-
    புதிய விலை – ரூ 150/-

2. வௌ்ளை சீனி (1 kg)
    பழைய விலை – ரூ 285/-
    புதிய விலை – ரூ 278/-

3. இறக்குமதி செய்யப்பட்ட வௌ்ளை பச்சை அரிசி (1 kg)

    பழைய விலை – ரூ 185/-
    புதிய விலை – ரூ  179/-

4. இறக்குமதி செய்யப்பட்ட நாட்டரிசி (1 kg)
    பழைய விலை – ரூ 194/-
    புதிய விலை – ரூ  185/-

5. இறக்குமதி செய்யப்பட்ட பருப்பு  (1 kg)

    பழைய விலை – ரூ  429/-
    புதிய விலை – ரூ  415/-

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்