23-09-2022 | 4:39 PM
Colombo (News 1st) தேசிய சபைக்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
டக்ளஸ் தேவானந்தா, ஹாபிஸ் நசீர் அஹமட், டிரான் அலஸ், சிசிர ஜயக்கொடி, சிவநேசத்துரை சந்திரகாந்தன், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரவூப் ஹக்கீம், பவித்ரா வன்னியாராச்சி, வஜிர அபேவர்தன ஆகிய பாராளுமன்ற உறுப்...