மேற்குலக நாடுகளிடமிருந்து அணுவாயுத அச்சுறுத்தல் – ரஷ்ய ஜனாதிபதி

மேற்குலக நாடுகளிடமிருந்து அணுவாயுத அச்சுறுத்தல் – ரஷ்ய ஜனாதிபதி

மேற்குலக நாடுகளிடமிருந்து அணுவாயுத அச்சுறுத்தல் – ரஷ்ய ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

21 Sep, 2022 | 12:39 pm

Colombo (News 1st) மேற்குலக நாடுகள் ரஷ்யாவிற்கு எதிரான அணுவாயுத அச்சுறுத்தலை விடுப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமர் புட்டின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

உக்ரைனுக்கு எதிரான இராணுவ ஆட்சேர்ப்பு தொடர்பான ரஷ்யாவின் நிலைப்பாடு தொடர்பாக கருத்து வௌியிடுகையில் அவர் இதனை தெரிவித்தார்.

மேற்குலக நாடுகளின் அச்சுறுத்தலுக்கு பதிலளிக்க ரஷ்யாவிடம் அதிகளவான ஆயுதங்கள் இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமர் புட்டின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்