திங்கட்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 20-09-2022 | 6:01 AM

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள் 

01. கடன் மறுசீரமைப்பு மற்றும் IMF கடன் திட்டம் தொடர்பான திட்டத்தை சர்வதேச கடன் வழங்குனர்களிடம் சமர்ப்பிக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி 

Read More >>> 

 

02. ரஷ்ய பிடியிலிருந்து மீட்கப்பட்டதாகக் கூறப்படும் 07 இலங்கை மாணவர்களின் நிழற்படங்களை உக்ரைன் ஊடகவியலாளர் ஒருவர் தமது ட்விட்டர் தளத்தில் பதிவு

Read More >>> 

 

03. மூலப்பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக, தற்போது 95 வீத நிர்மாணப் பணிகள் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளதாக இலங்கை தேசிய கட்டட நிர்மாண சங்கம் தெரிவிப்பு

Read More >>> 

 

04. இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து இளைஞர்களையும் விரைவில் விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு

Read More >>> 

 

05. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இனத்துவ நிலத் தொடர்ச்சியை துண்டிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக TNA தலைவர், இரா.சம்பந்தன், ஜனாதிபதிக்கு கடிதம் 

Read More >>> 

 

06. தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தலை மேற்கொள்வதற்காக 15 பேர் கொண்ட பொதுக் கட்டமைப்பு குழு  நியமனம்

Read More >>> 

 

ஏனைய செய்திகள்