20-09-2022 | 5:37 PM
Colombo (News 1st) தற்போதுள்ள நெருக்கடிகளை வெற்றிகொண்டு, வளமான தேசத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என பிரித்தானியா வாழ் இலங்கையர்களிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச்சடங்குகளில் கலந்துகொள்ள பிரித்தானியா சென்றுள்ள ஜனாதிபதி...