.webp)
Colombo (News 1st) மூலப்பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக, தற்போது 95 வீத நிர்மாணப் பணிகள் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளதாக இலங்கை தேசிய கட்டட நிர்மாண சங்கம் தெரிவித்துள்ளது
பொருட்களின் இறக்குமதி வரையறுக்கப்பட்டமையும் இதற்கொரு காரணம் என சங்கத்தின் செயலாளர் M.D.போல் தெரிவித்தார்
இதனால் கட்டுமானத் துறையில் உள்ள அதிகளவானவர்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.