.webp)
Colombo (News 1st) பாராளுமன்றத்தை பார்வையிடுவதற்கு பொதுமக்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
இதற்கு பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான தெரிவுக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளதாக பாராளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தார்.