16-09-2022 | 5:54 PM
Colombo (News 1st) சாகித்திய இரத்தினா விருது பெற்ற, வாழ்நாள் சாதனையாளரும் பன்முகக் திறமையாளருமான K.S.சிவகுமாரன் தனது 86 ஆவது வயதில் கொழும்பில் நேற்று காலமானார்.
மட்டக்களப்பினை பிறப்பிடமாகக் கொண்ட அமரர் K.S.சிவகுமாரன் பத்தி எழுத்து, விமர்சனம், அறிவியல், மொழிபெயர்ப்பு, கலை - இலக்கியத் திறனாய்வு,...