13-09-2022 | 3:29 PM
Colombo (News 1st) நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
புறக்கோட்டை, மிரிஹான, வென்னப்புவ, வவுணதீவு, கொக்கரெல்ல, மின்னேரியா மற்றும் சீகிரியா ஆகிய பகுதிகளில் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புறக்கோட்டை கோல் சென்டர் பஸ்...