.webp)
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர, துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இன்று(12) முற்பகல் பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.