ஆசிய வலைப்பந்தாட்ட தொடரில் இலங்கை அணி சம்பியனானது

by Staff Writer 11-09-2022 | 3:19 PM

Colombo (News 1st) ஆசிய வலைப்பந்தாட்டத் தொடரில் 6ஆவது தடவையாகவும் இலங்கை அணி சம்பியனானது.

சிங்கப்பூருக்கு எதிரான இறுதிப் போட்டியில் 63 க்கு 53 என்ற கணக்கில் வீழ்த்தி இலங்கை அணி இன்று(11) வெற்றி பெற்றுள்ளது. 

ஏனைய செய்திகள்