10-09-2022 | 5:18 PM
Colombo (News 1st) வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் நீதி - சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ ஆகியோர் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் தலைவர் Fedrico Villegas-ஐ சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பின் போது, பல்வேறு விடயங்கள் குறித்த...