06-09-2022 | 1:56 PM
colombo (News 1st) "வீதி பாதுகாப்பு உலக சம்பியன்ஷிப்" கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை குழாம் நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றது.
சிரேஷ்ட நட்ச்சத்திர சகல துறை வீரர் டீ.எம்.டில்ஷான் தலைமையிலான இலங்கை லெஜன்ட்ஸ் அணியில் சமிந்த வாஸ், சனத் ஜயசூரிய, நுவன் குலசேகர, கௌஷல்ய வீரரத்ன, ச...