நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்

நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்

by Staff Writer 05-09-2022 | 3:42 PM

Colombo (News 1st) எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் அத்தனகளு, களு, களனி, கிங் மற்றும் நில்வலா கங்கைகளில் வௌ்ளம் ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே, அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம், மக்களை அறிவுறுத்தியுள்ளது.