செப்டம்பர் 6 முதல் 9 வரை ஒரு மணித்தியால மின்வெட்டு

செப்டம்பர் 6 முதல் 9 வரை ஒரு மணித்தியால மின்வெட்டு

by Staff Writer 05-09-2022 | 5:36 PM

Colombo (News 1st) எதிர்வரும் 6ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை நாளாந்தம் ஒரு மணித்தியாலத்திற்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. 

அதனடிப்படையில், A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களில் மாலை 6 மணி தொடக்கம் இரவு 9 மணி வரையான காலப்பகுதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.