.webp)

Colombo (News 1st) எதிர்வரும் 5ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் தொலைபேசி மற்றும் கையடக்கத்தொலைபேசி கட்டணங்களை 20 வீதத்தினால் அதிகரிப்பதற்கு தொலைபேசி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் (TRCSL)அனுமதியுடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
