.webp)
Colombo (News 1st) சிகரெட் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
பெறுமதி சேர் வரி (VAT) 12% முதல் 15% ஆக அதிகரிக்கப்பட்டதை அடுத்து, சிகரெட்டின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக புகையிலை மற்றும் மதுபானங்கள் தொடர்பான தேசிய அதிகாரசபை தெரிவித்தது.
இதற்கிணங்க, சிகரெட்டின் விலை 03, 05,10 மற்றும் 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.