30-08-2022 | 3:28 PM
Colombo (News 1st) இந்த வருடத்திற்கான ஒதுக்கீட்டு (திருத்த) சட்டமூலத்தை நிதி அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பித்து உரையாற்றினார்.
இதற்கமைய, செப்டம்பர் மாதம் முதலாம் திகதியில் இருந்து பெறுமதி சேர் வரியை 12 வீதத்தில் இருந்து 15 வீதமாக அதிகரிப்பதாக ...