29-08-2022 | 2:45 PM
Colombo (News 1st) சந்தையில் தற்போது ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 350 ரூபா வரை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மொத்த விற்பனை சந்தையில் 50 கிலோகிராம் கோதுமை மா 17,000 ரூபாவிற்கும் அதிக விலையில் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலைமை...