.webp)
Colombo (News 1st) சந்தையில் தேயிலை விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
இதற்கமைய, கொழும்பு தேயிலை ஏல விற்பனையில் ஒரு கிலோகிராம் தேயிலை 1546 ரூபா 72 சதத்திற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
கடந்த வாரம் ஒரு கிலோகிராம் தேயிலை 1547 ரூபா 52 சதத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.