26-08-2022 | 3:51 PM
Colombo (News 1st) கடன் நெருக்கடியில் இருந்து இலங்கையை விடுவிக்கும் நோக்கில், கடன் வழங்கிய தரப்பினருடன் கலந்துரையாடலை ஏற்பாடு செய்வதற்கு ஜப்பான் அரசு திட்டமிட்டுள்ளதாக Reuters செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை உள்ளிட்ட தெற்காசிய பிராந்திய நாடுகளுக்கு கடன் வழங்கிய தரப்பினருடன் கலந்துரையாடுவத...