25-08-2022 | 5:23 PM
Colombo (News 1st) சிறைவாசம் அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்க நாளை (26) அல்லது 29 ஆம் திகதி திங்கட்கிழமை விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்ப்பதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ட்விட்டர் பதிவொன்றை விடுத்துள்ள அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, நீதிமன்...