24-08-2022 | 7:27 PM
Colombo (News 1st) கடந்த ஜூலை 9 அம் திகதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டின் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை அறிக்கையிடச் சென்ற நியூஸ்ஃபெஸ்ட் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில், MTV Channel தனியார் நிறுவனம் செய்துள்ள முறைப்பாடு தொடர்பிலான விசாரணைகளுக்கு ஜனாதிபதி பாதுகாப்புப்...