MTV Channel தனியார் நிறுவனம் FREESAT உடன் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்து

MTV Channel தனியார் நிறுவனம் FREESAT உடன் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்து

MTV Channel தனியார் நிறுவனம் FREESAT உடன் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்து

எழுத்தாளர் Bella Dalima

23 Aug, 2022 | 10:47 pm

Colombo (News 1st) MTV Channel தனியார் நிறுவனம் Digital Satellite தொலைக்காட்சி சேவையான FREESAT உடன் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது  .

அதனூடாக இன்று முதல் சிரச TV, TV1, நியூஸ்ஃபெஸ்ட் மற்றும் சக்தி TV ஆகிய அலைவரிசைகளை பார்வையிடலாம். 

நவீன DVB – S TWO X தொழில்நுட்பத்தில் ஒளிபரப்பாகும் Digital Satellite  தொலைக்காட்சி சேவையான FREESAT மூலம் இலவசமாக எமது அலைவரிசைகளை பார்வையிட முடியும்.

MTV செனல் தனியார் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுசார தினால் மற்றும் FREESAT-இன் நிறைவேற்று அதிகாரி கமிந்த சமரகோன் ஆகியோர் இன்று இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்