23-08-2022 | 7:22 PM
Colombo (News 1st) பயங்கரவாத தடைச்சட்டத்தின் பயன்பாட்டை நிறுத்துவது தொடர்பில், அர்ப்பணிப்புகளுடன் இணங்கி செயற்படுமாறு பிரித்தானியா, இலங்கை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ட்விட்டர் பதிவின் ஊடாக பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் ...