Colombo (News 1st) மாணவ செயற்பாட்டாளர் ரங்கன லக்மால் தேவப்பிரிய கைது செய்யப்பட்டுள்ளார்.
கொம்பனிவீதி பொலிஸாரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.