.webp)
Colombo (News 1st) டானிஷ் அலியுடன் இணைந்து இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் அத்துமீறி நுழைந்தமை தொடர்பில் குற்றஞ்சுமத்தப்பட்ட போராட்ட தேசிய இயக்கத்தின் இணைச் செயலாளர் சமிந்த கெலும்பிரிய அமரசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.
கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளிப்பதற்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் சமிந்த கெலும்பிரிய அமரசிங்க கைது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்தார்.