ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள அறிவித்தல்

ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள அறிவித்தல்

by Staff Writer 22-08-2022 | 2:50 PM

Colombo (News 1st) பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி இலங்கையில் அண்மைக் காலமாக இடம்பெறும் கைதுகள் தொடர்பில் வௌியாகும் தகவல்கள் கவலையளிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. 

ட்விட்டர் தளத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.