அனைத்து பல்கலைக்கழகங்களையும் திறக்க தீர்மானம்

அனைத்து பல்கலைக்கழகங்களையும் செப்டம்பரில் திறக்க தீர்மானம்

by Staff Writer 22-08-2022 | 3:14 PM

Colombo (News 1st) தற்போதைய சூழ்நிலையில் செப்டம்பர் மாதத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களையும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

Online மற்றும் நேரடி விரிவுரைகளில் கலந்துகொள்ள மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.