இரட்டை குழந்தைகளுக்கு தாயானார் நடிகை நமிதா

இரட்டை குழந்தைகளுக்கு தாயானார் நடிகை நமிதா

இரட்டை குழந்தைகளுக்கு தாயானார் நடிகை நமிதா

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

22 Aug, 2022 | 5:15 pm

Colombo (News 1st) நடிகை நமிதா இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்தார். 

தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தமது நடிப்புத் திறமையை வௌிப்படுத்தி தனக்கென தனி ரசிகர்களை கொண்டுள்ளார் நடிகை நமிதா. 

தமக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக நடிகை நமிதா இன்ஸ்டகிராம் தளத்தில் பகிர்ந்துள்ளார். 

நடிகை நமிதா மற்றும் வீரேந்திர சௌதரி(Veerendra Chowdary) ஆகிய இருவரும் 2017ஆம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்தமை குறிப்பிடத்தக்கது. 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்