22-08-2022 | 2:57 PM
Colombo (News 1st) டானிஷ் அலியுடன் இணைந்து இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் அத்துமீறி நுழைந்தமை தொடர்பில் குற்றஞ்சுமத்தப்பட்ட போராட்ட தேசிய இயக்கத்தின் இணைச் செயலாளர் சமிந்த கெலும்பிரிய அமரசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.
கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளிப்பதற்கு சென...