மண்ணெண்ணெயின் விலை அதிகரிப்பு

மண்ணெண்ணெயின் விலை அதிகரிப்பு

by Staff Writer 21-08-2022 | 10:02 PM

Colombo (News 1st) இன்று(21) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு லீட்டர் மண்ணெண்ணெயின் விலை 253 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 

அதனடிப்படையில், ஒரு லீட்டர் மண்ணெண்ணெயின் புதிய விலை 340 ரூபாவாகும்.