ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை குழாம்

2022 ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

by Bella Dalima 20-08-2022 | 5:52 PM

Colombo (News 1st) ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள 2022 ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான  20 பேர் கொண்ட இலங்கை குழாம் பெயரிடப்பட்டுள்ளது.

இம்மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்த போட்டியில் பங்குபெறும் இலங்கை குழாம், எதிர்வரும் 24 ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு புறப்படவுள்ளது.

 தசுன் ஷானக்க தலைமையிலான இந்த குழாத்தில் 

Danushka Gunathilaka 
Pathum Nissanka
Kusal Mendis
Charith Asalanka
Bhanuka Rajapaksa
Ashen Bandara
Dhananjaya de Silva
Wanindu Hasaranga
Maheesh Theekshana
Jeffrey Vandersay
Praveen Jayawickrama
Chamika Karunaratne
Dilshan Madushanka
Matheesha Pathirana
Nuwanidu Fernando
Dushmantha Chameera
Dinesh Chandimal
Kasun Rajitha 

ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

Binura Fernando உபாதை காரணமாக இந்த போட்டியில் விளையாட மாட்டாரென அறிவிக்கப்பட்டுள்ளது.