20-08-2022 | 5:31 PM
Colombo (News 1st) T-56 ரக ரவைகள், கஞ்சா மற்றும் இராணுவ சீருடைக்கு நிகரான ஆடைகளை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ், வவுனியா - தேக்கவத்தை பகுதியிலுள்ள விடுதியொன்றில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பெண்களும் அடங்குகின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 30 T-5...