ஆகஸ்ட் 21 ஆம் திகதி வரை 3 மணித்தியால மின்வெட்டு

ஆகஸ்ட் 21 ஆம் திகதி வரை 3 மணித்தியால மின்வெட்டு

ஆகஸ்ட் 21 ஆம் திகதி வரை 3 மணித்தியால மின்வெட்டு

எழுத்தாளர் Bella Dalima

19 Aug, 2022 | 6:55 pm

Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் நாளையும் (20) நாளை மறுதினமும் (21)  நாளாந்தம் 3 மணித்தியால மின்வெட்டை அமுல்படுத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, A முதல் L வரையான வலயங்களிலும், P முதல் W வரையான வலயங்களிலும் பகல் வேளையில் ஒரு மணித்தியாலம் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்த வலயங்களில் இரவு வேளையில் 1 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்