19-08-2022 | 4:43 PM
Colombo (News 1st) நெல் பயிர்ச்செய்கை குறைவடைந்தமையால், இலங்கை பாரிய உணவு நெருக்கடியினை எதிர்நோக்கியுள்ளதாக ஜப்பானின் டோக்கியோவைத் தளமாகக் கொண்ட, பழமையானதும் அதிகம் விற்பனை செய்யப்படுவதுமான ஆங்கில பத்திரிகையான The Japan Times செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த வருடங்களில் சிறுபோகத்தில் ...