சோளப் பயிர்ச்செய்கைக்கான யூரியா உரத்திற்கு ஒன்லைன் மூலம் பதிவு செய்யுமாறு அறிவிப்பு

சோளப் பயிர்ச்செய்கைக்கான யூரியா உரத்திற்கு ஒன்லைன் மூலம் பதிவு செய்யுமாறு அறிவிப்பு

சோளப் பயிர்ச்செய்கைக்கான யூரியா உரத்திற்கு ஒன்லைன் மூலம் பதிவு செய்யுமாறு அறிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

18 Aug, 2022 | 4:51 pm

Colombo (News 1st) சோளப் பயிர்ச்செய்கைக்கு தேவையான யூரியா உரத்தினை பெற்றுக்கொள்ள ஒன்லைன் மூலம் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாய திணைக்களம் அறிவித்துள்ளது.

www.agrarian.lk எனும் இணையதளத்தின் ஊடாக பதிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022/23 பெரும்போக சோளப் பயிர்ச்செய்கையினை மேற்கொள்ளும் அனைத்து விவசாயிகளுக்கும் யூரியா உரம் பெற்றுக்கொடுக்க  விவசாய திணைக்களம் தீர்மானித்துள்ளது.  

விவசாய அபிவிருத்தி திணைக்களத்தினால் ஒன்லைன் மூலம் பதிவு செய்யும் விவசாயிகளுக்கான App ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்