கோட்டாபய ராஜபக்ஸவை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் கோரிக்கை

கோட்டாபய ராஜபக்ஸவை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் கோரிக்கை

கோட்டாபய ராஜபக்ஸவை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் கோரிக்கை

எழுத்தாளர் Bella Dalima

18 Aug, 2022 | 10:16 pm

Colombo (News 1st) முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை விரைவில் நாட்டிற்கு அழைத்து வரவும் அவருக்கு தேவையான பாதுகாப்பை வழங்கவும் நடவடிக்கை எடுக்குமாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 

இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்