.webp)
Colombo (News 1st) 2026 ஆம் ஆண்டு உலகக்கிண்ண T20 கிரிக்கெட் தொடரை இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்தவுள்ளன.
சர்வதேச கிரிக்கெட் பேரவை இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
2023 ஆம் ஆண்டு தொடக்கம் 2027 ஆம் ஆண்டு வரையான சர்வதேச கிரிக்கெட் போட்டி அட்டவணை இன்று வௌியிடப்பட்டது.
இதற்கமைய, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் முழு அங்கத்துவத்தை பெற்றுள்ள 12 அணிகள் 777 போட்டிகளில் விளையாடவுள்ளன.
173 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளும் 281 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளும் 323 சர்வதேச T20 கிரிக்கெட் போட்டிகளும் அதில் அடங்குகின்றன.
2024-2031 Tournament host summary
Host/s |
Date |
Comp |
West Indies & USA |
June 2024 |
ICC Men's T20 World Cup |
Pakistan |
February 2025 |
ICC Men's Champions Trophy |
India & Sri Lanka |
February 2026 |
ICC Men's T20 World Cup |
South Africa, Zimbabwe & Namibia |
October/November 2027 |
ICC Men's Cricket World Cup |
Australia & New Zealand |
October 2028 |
ICC Men's T20 World Cup |
India |
October 2029 |
ICC Men's Champions Trophy |
England, Wales, Ireland & Scotland |
June 2030 |
ICC Men's T20 World Cup |
India & Bangladesh |
October/November 2031 |
ICC Men's Cricket World Cup |