இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்தவுள்ள உலகக்கிண்ண T20 கிரிக்கெட் தொடர்

இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்தவுள்ள உலகக்கிண்ண T20 கிரிக்கெட் தொடர்

இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்தவுள்ள உலகக்கிண்ண T20 கிரிக்கெட் தொடர்

எழுத்தாளர் Bella Dalima

17 Aug, 2022 | 4:29 pm

Colombo (News 1st) 2026 ஆம் ஆண்டு உலகக்கிண்ண T20 கிரிக்கெட் தொடரை இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்தவுள்ளன.

சர்வதேச கிரிக்கெட் பேரவை இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

2023 ஆம் ஆண்டு தொடக்கம் 2027 ஆம் ஆண்டு வரையான சர்வதேச கிரிக்கெட் போட்டி அட்டவணை இன்று வௌியிடப்பட்டது.

இதற்கமைய, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் முழு அங்கத்துவத்தை பெற்றுள்ள 12 அணிகள் 777 போட்டிகளில் விளையாடவுள்ளன.

173 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளும் 281 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளும் 323 சர்வதேச T20 கிரிக்கெட் போட்டிகளும் அதில் அடங்குகின்றன.

 

2024-2031 Tournament host summary

Host/s

Date

Comp

West Indies & USA

June 2024

ICC Men's T20 World Cup

Pakistan

February 2025

ICC Men's Champions Trophy

India & Sri Lanka

February 2026

ICC Men's T20 World Cup

South Africa, Zimbabwe & Namibia

October/November 2027

ICC Men's Cricket World Cup

Australia & New Zealand

October 2028

ICC Men's T20 World Cup

India

October 2029

ICC Men's Champions Trophy

England, Wales, Ireland & Scotland

June 2030

ICC Men's T20 World Cup

India & Bangladesh

October/November 2031

ICC Men's Cricket World Cup


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்