17-08-2022 | 4:53 PM
Colombo (News 1st) கண்டி, கதிர்காமம், அநுராதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களை உள்ளடக்கிய அதி சொகுசு உல்லாசப் பிரயாண ரயில் சேவையை வார இறுதி நாட்களில் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்திட்டத்திற்காக தனியார் துறை, இலங்கை போக்குவரத்து சபையின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளவுள்ளதாக அமைச்சரவை ப...