திங்கட்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 16-08-2022 | 6:57 AM

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் அத்துமீறி பிரவேசித்து ஔிபரப்பு நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த டானிஷ் அலிக்கு பிணை 

Read More >>> 

 

02. நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் முதலாவது பிறப்பாக்கி செயலிழந்துள்ள காரணத்தினால், மின்வெட்டு அமுல்படுத்தப்படும் காலம் அதிகரிக்கப்படும் - பொது பயன்பாடுகள் ஆணைக்குழு

Read More >>> 

 

03. ஹரக் கடாவின் பிரதான உதவியாளர் ஒருவர் பொரலஸ்கமுவ பகுதியில் கைது 

Read More >>> 

 

04. சந்தையில் கோழி இறைச்சி மற்றும் முட்டை என்பனவற்றின் விலைகள் அதிகரித்துச் செல்கின்றமை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவிப்பு

Read More >>>