15-08-2022 | 4:10 PM
Colombo (News 1st) பாரதத் திருநாட்டின் 75ஆவது சுதந்திர தினம் இன்று(15) வெகுவிமர்சையாகக் கொண்டாடப்படுகின்றது.
இந்தியா சுதந்திரம் பெற்று இன்றுடன்(15) 75 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
இந்தியாவின் சுதந்திர தினம் அமுதப்பெருவிழாவாக உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும் இன்று(15) கொண்டாடப்படுகின்றது.&nb...