மிஹிந்தலையில் 3 காட்டு யானைகளின் உடல்கள் மீட்பு

மிஹிந்தலையில் 3 காட்டு யானைகளின் உடல்கள் மீட்பு

மிஹிந்தலையில் 3 காட்டு யானைகளின் உடல்கள் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

14 Aug, 2022 | 5:18 pm

Colombo (News 1st) மிஹிந்தலை – புதுக்குளம் வயல் நிலத்தில் 03 காட்டு யானைகளின் உடல்கள் இன்று(14) பகல் மீட்கப்பட்டன.

சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக வனவிலங்கு அதிகாரிகள், கால்நடை வைத்திய அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு வரவுள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்